Posts

Longing for the Old Samantha: Fans Yearn for Her Previous Charm

Image
Yearning for the Old Samantha: Fans Express Desire for Her Former Look   However, Samantha has now transformed into a calm demeanor. After a few months of rest, Samantha, who has transformed into a slim figure, looks completely different. She has shed her previous look entirely, resembling a porcelain doll. Recently, Samantha, who starred alongside Varun Dhawan in the Indian version of the film "Honey Pie," attended the successful launch event of Amazon Prime Video. She appeared in attire adorned with designs reminiscent of a disco, complemented with a unique hairstyle. She shared the making video of the event on her Instagram. Samantha in Two-Piece Outfit: After receiving treatment in the United States for her physical health issues, Samantha made her first public appearance in a swimsuit at the beach. This appearance garnered attention from fans and film celebrities alike. Continuing her fashion-forward approach, she posed for fashion magazine cover shoots and shared the ph

ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் - "ராம்சரண் 16"

Image
  ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் நடிக்கும் புதிய படம் "ராம்சரண் 16" குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர். புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார். முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். ஜான்வி கபூரின் அடுத்த படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திரிஷா: தென்னிந்திய சினிமாவில் அதிர்ஷ்டப்பட்ட நடிகை

Image
  தென்னிந்திய சினிமாவில் தற்போது பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. அஜித்துடன் விடாமுயற்சி, தெலுங்கு சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். மேலும் லியோ படத்தை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் 6வது முறையாக Goat திரைப்படத்திலும் கைகோர்த்துள்ளார். ஆம், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் Goat திரைப்படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடிகை திரிஷா நடமாடியுள்ளார்.  தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவர் ராணா. இவர் பாகுபலி படத்திற்கு பின் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இவர் ஒருமுறை விருது விழா ஒன்றில் திரிஷா குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. திரிஷா வீட்டுக்கு தான் போவேன் அந்த விருது விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் மிர்ச்சி சிவா 'சென்னையில் உங்களுக்கு தெரியாத ஒரு ஏரியாவில் உங்களை கொண்டு போய் விட்டால், அங்கிருந்து வீட்டுக்கு சென்று விடுவீர்களா' என கேள்வி கேட்டார். இதற்கு 'கண்டிப்பாக போய்விடுவேன். சென்னையில் என்னை எங்கு கொண்டு போய் விட்டாலும், ஒரே ஒரு நபரின் வீட்டிற்கு நான் சென்றுவிடுவேன். அவர் வேறு யாருமில்ல

நடிகர் விஜய் கேரள ரசிகர்கள் கொடுத்த அன்பு- ஸ்பெஷல் வீடியோ

Image
  நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தொடர்ந்து படங்கள் நடிப்பார், 100 படங்களுக்கு மேல் நடிப்பார் என ரசிகர்கள் ஆசையுடன் காத்துக் கொண்டிருக்க அவரோ தனது 69வது படத்துடன் நடிப்பை நிறுத்திவிட இருப்பதாக அறிவித்துவிட்டார். சினிமாவில் அவரின் படத்தை நம்பி தயாரிப்பு, விநியோகம் செய்யும் பலர் உள்ளார்கள், அவர்களுக்க எல்லாம் விஜய் நடிப்பை நிறுத்தியது மிகவும் நஷ்டமான விஷயம் என்றே கூறலாம். தற்போது விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வந்தது, தற்போது அங்கு நடந்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. ஸ்பெஷல் வீடியோ விஜய் கேரளா சென்ற நாள் முதல் ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருக்கிறார்கள். தினமும் விஜய்யும் படப்பிடிப்பு செல்லும் முன், அதன்பிறகு என ரசிகர்களை சந்தித்த வண்ணம் இருந்தார்.  தற்போது கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம், இன்றோடு படப்பிடிப்பு முடிய விஜய்யும் சென்னை கிளம்ப இருக்கிறார். இதனால் கடைசியாக கேரளா ரசிகர்களை சந்தித்து தனக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி என பே

கங்குவா திரைப்பட நடிகை திஷா பதானியின் அழகிய புகைப்படங்கள் இதோ,

Image
 திஷா பதானி, பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் ஆவார். இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ அல்லது அல்லது, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார். தற்போது தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அண்மையில், தான் இப்படத்தின் டீஸர் வெளியாகி மக்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்றியுள்ளது. கங்குவா பட நாயகியாக திஷா பதானியின் அழகிய புகைப்படங்கள் இதோ,

இந்த வருடம் முரட்டு சிங்கிள்ஸ் மிங்கிள் ஆவுற நேரம் வந்தாச்சு - 5 பிரபல ஜோடிகளின் திருமணம்!

Image
இன்றைய சமீபத்திய சூழலில், திருமண விஷயத்தைப் பொறுத்தவரை 2K கிட்ஸ் எல்லோரும் ஜெட் வேகத்தில் பறந்து விட 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்ஸோ ஆமை வேகத்தில் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். திரையுலகில் முரட்டு சிங்கிள்ஸ் பலரும் இப்போது மிங்கிள் ஆகும் கல்யாண வேளை கூடி வந்துள்ளது. தமன்னா - விஜய் வர்மா :  தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா வெப் சீரிஸில்   தன்னுடன் நடித்த பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார் .  தற்போது சுதா கோங்குராவின் இயக்கத்தில்   சூர்யா நடிக்கும் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் வர்மா . விரைவில் பெற்றோர் சம்பந்தத்துடன் இருவரும் மணவாழ்வில் இணைய உள்ளனர் .  இதனால் புதிய படங்களில் கமிட் ஆகாமல் உள்ளார் தமன்னா . வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் :   தென்னிந்தியாவின் சிறந்த வில்லி நடிகையாக தடம் பதித்த வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பை   தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுடன் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் அரங்கேறியது . 14 வருட காதல் , மூன்று வருட டேட்டிங் என மிக நீண்ட காதல் கதையுடன் திருமண பந்த

சூர்யா வெளியிட்ட ரோலக்ஸ் படத்தின் புதிய அப்டேட்

Image
  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. அந்த கேரக்டரில் சூர்யாவின் மிரட்டலால் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து அந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நிலையில் நேற்று கங்குவா படத்தின் டிரைலர் விழாவில், நடிகர் வருண் தவான், ரோலக்ஸ் படம் குறித்து சூர்யாவிடத்தில் கேள்வி எழுப்பிய போது, அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறிய சூர்யா, எனது அடுத்த படம் அதுவாகத்தான் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் தற்போது ரஜினி நடிக்கும் 171-வது படத்தை இயக்க தயாராகி வரும் லோகேஷ் கனகராஜ், அந்த படத்தை முடித்ததும் சூர்யா நடிக்கும் ரோலக்ஸ் படத்தைதான் இயக்குவார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், 1700 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த ஒருவர் அப்போது செய்து முடிக்க முடியாமல் போன ஒரு காரியத்தை 500 ஆண்டுகள் கடந்து வந்து அதை முடிப்பதற்கு முயற்சிக்கும் கதையில் உருவாகியுள்ள சூர்யாவின் கங்குவ